whatsapp chat

பையன் : Hi…

பொண்ணு : Helloooo…

பையன் : எங்க இருக்கீங்க?

பொண்ணு : நான் எங்க அப்பாவோட
BMW கார்ல
கோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம்
ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
பண்ணிட்டு கார வீட்ல
விட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பன்னிட்டு இருக்கேன்… ஓகேவா ?
பையன் : ஓகேங்க…

பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?

பையன் : டவுன் பஸ்ல உங்க
பின்னால இருக்குற சீட்ல
தான் உட்கார்ந்துட்டு
இருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க
வேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்….

பொண்ணு : !!!!!!!!!!!! –
(இந்த அவமானம் உனக்கு தேவையாடி)

Advertisements

கணவன் மனைவியின் இரவு உரையாடல்

wife-புருஷா…..

hus – என்னா.?

wife -Dai புருஷா….

hus – என்னா டிடிடிடி …..

wife – புருஷ்……

hus – எரும கிள்ளாத டி …
துங்கமாட்டியா நீ.?

wife – வரலையே நான் என்ன பண்ணட்டும்…?
hus – எனக்கு வருது டி…. தூங்க விடு…..

wife – உனக்கு அக்கறையே இல்ல டா போ…
என்கிட்ட பேசாத…

hus – ஏன் டி நைட் புள்ளா பேசுனாதான் அக்கறையான புருஷனு அர்த்தமா.?

wife – ஆமா ..
போ….

hus – போடி லூசு…
உனக்கு தூக்கமே வராதா…?
wife – வரமாடங்குதுடா…
நீ என்கூட இருக்கறது
இந்த நைட் டைமிங் தான்…
அதையும் நான் வேஸ்ட் பண்ணனுமா?
தூக்கத்த விட
நீ எனக்கு ரொம்ப
முக்கியம் …ம்ம்ம்ம்ம்…..

hus – ஹேய் லூசு … நான் சாகிற வரை உன்கூடவே இருக்க போறேன் அப்பறம் ஏன் இந்த கவலை உனக்கு..?

wife – ஒரு வேள
நான் முன்னாடியே செத்துட்டா…?
உன் அன்ப…! பாசத்த…!
அரவணைப்ப…! அழக…! அனுபவிக்காம…
செத்துட்டா…?

hus – லூசு லூசு
எவ்ளோ தடவ சொல்லிருக்கேன் .
இப்டி பேசாதனு …?
நான் இருக்கிற வர
உனக்கு எதும் ஆக விட மாட்டேன்..

wife – புருஷா லவிங்க்க் யூ!
ஹக் மீ …

hus – நானும் லவிங் யூ மேட்லி டீப்லி!
உம்ம்ம்ம்ம்மா
Wife – 😴😴😴😴😴😴
hus – நிஜமா சொல்லட்டா
நீ ஒரு குழந்த தான் டீ…
நீ சிரிச்சா குழந்தைங்க சிரிப்ப
பாக்கிறப்ப
கவலை எல்லாம் மறந்து
நாம ரிலாக்ஸ் ஆவோம்ல
அப்டி இருக்கும் எனக்கு …….. டார்லிங் ….
ஹேய் தூங்கிட்டியா .?
ஹேய் … லூசு ….
அடி பாவி … அதுகுள்ள தூங்கிட்டியா …
போடி …. இனி எனக்கு தூக்கம் வராதே… .😯Hhhhhh…..!

5 amazing facts about you : just for fun

Five facts about You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You You

1. You’re so lazy, You didn’t read all the You’s.

2. You didn’t notice I put a Yoo.

3. You are now looking to find out.

4. You are laughing because you realise there is no ‘Yoo’ and you’ve been tricked.

5. You are going to like this post. Isn’t it?…

Tough job in the world is being Husband…

When I reached office, I got a call from my wife…”what is the date today?” ..

I was wondering..then told her 15th October..

call disconnected…

I was wondering ( rather FRIGHTENED… 😰😥😨)…

her birthday?……. No

…mine………… No..

……anniversary………. no

……. son’s birthday ………. no

in laws’ bday/anniversary…. no

gas booking…….. done

utility payments……..done

her uncle who arrives when we want to go out, sqat and kill us and our time…..his birthday… …no

Then?!
Why date???
Lunch and evening tea went with spinning questions…🙇🙇🤔🤔
reached home…
.
.
.
.
Junior was playing in car park…

Asked him….

how is the weather in kitchen? Tornado… tsunami???

Boy told ” all normal. Why?”

” your mom asked me..what is the date today in the morning?”
Boy smiled and told me…

“I tore some sheets from calendar in morning…
she was confused..”
😳😳😳🙄🙄🙄🤔🤗😄😁

Being husband is a tough job.

😀😉😉

Dedicated to all husbands in the world!!

Pass to all the married guys and make them stress free for a minute

My childhood memories 1

I am Uthaya( it’s boy name, so don’t think i am a girl). I am From Tamil Nadu (India). Today onwards i am going to write about the memories from my childhood to till now (Currently my age is 29). I am not a well versed in English, so bear with me.

At the age of 5, i went to englsih medium school (LKG). At that time i am not interested to go to school. I think many child are not want to go to school at that age :). I don’t know what i am doing at that time, But when my mom told about that incident it’s really funny.

The incident is whenever the school bus is coming into our village, i cried like a baby… yeah, at that age i am really a baby isn’t it?… I pegged my mom, “not to send me to school. I don’t wanna go to school, Please let me play in our home”, and ran away from my home and removed the my shirts on the way to my garden, which is near our home. So my mother used to chase me and caught me. She lift me and push me into the school bus and throw my dresses into the bus. I didn’t like that school little bit. I don’t know why..

The above incident is usual routine of my LKG until my father interfere in this. By the way My Dad always gives importance to his son’s interest( till today). I forgot to mention that i have 3 elder brothers(They all are married). I am the last one in my family. He argued with my mom and finally he won the battle with my mom and joined me in the Tamil Medium school (Tamil is my mother tongue). That school is near our home and many of my friends study in that school. so it is not alienating me. So no more cry…

Note: So struggle between me and English started at the age 5. Till now continue.. I know that many grammatical error will be available on this post.. I am writing the post in English instead of Tamil(which is my mother tongue), Because i want to improve my English writing skill.. I hope “Practice makes man perfect”.. so I hope oneday i will post something without any grammatical errors.. Please feel free to suggest correction.. I hope you all are part of my english skill improvement..

தீப்பட்டியகாணோம்…

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் ………
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )
“ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க?”
“நல்லா இருக்கண்டா ….. ”
“அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?”
“அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் ”
“ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?”
“இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்… நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா ”
“அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?”
“இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக ”
“சரி அதுக்கு என்ன ?”
“என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? ”
(அடப்பாவிகளா …..நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )
“டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு ”
“அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக ”
“சரி ……” “அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? ”
“டேய் மாப்ள …. , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு”
“ஹி.ஹி.ஹி………..தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ….சரி ,,சரி படு ….குட் நைட், ஜூஜூ ………. ”
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ……….. அதே நாய் தான் ……டென்சனா போன ஆன் பண்ணி
“என்னடா மாப்ள ?”
“சாரி மாமா கோவிச்சுக்காத ………… தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் … நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?”
“டேய் …………நீ கோயமுத்துர்ல இருக்க , நான் இங்க சிவகாசில இருக்கண்டா ”
“இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் “

எலியின் கதை…

எலி ஒன்று தன் பூனை பயத்தால் வெட்கமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்டு முனிவர் ஒருவரை நாடியது.
அவர் அதைப் பூனையாக மாற்றினார்.
இப்போது அது நாயைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தது. சரிதானென்று முனிவர் அதை நாயாக மாற்றினார். இப்போதும் பயம் போகவில்லை. பயம் இப்போது சிறுத்தை மீது மாறியது. முனிவர் மனம் தளறாமல் அதைச் சிறுத்தையாக மாற்றினார். பிரயோஜனமில்லை. அது இப்போது வேட்டைக்காரனைப் பார்த்து பயந்தது. முனிவர் அதை ஆரம்பத்தில் இருந்தவாறு ஒரு எலியாகவே மாற்றினார்.
“என்ன சாமி இது?” என்று வருந்திய எலியிடம் அவர்,
“இங்க பார், பூனை, நாய், சிறுத்தை இதெல்லாம் வெளித் தோற்றம் உள்ளே நீ எலியாக இருக்கிற வரை உன்னை என்னால் திருப்திப் படுத்தவே முடியாது” என்றார்.
சிறுத்தையை வேட்டையாட வந்த வேட்டைக்காரன் சிறுத்தையைக் காணோமென்று தேடும் போது முனிவரைப் பார்க்க எலி அவன் கால் மேல் ஏறி ஓட,“ஐயோ.. யம்மா… எலி” என்று இடறி விழுந்தான்.எலி பெருமையாக முனிவரைப் பார்த்தது.
“What is the moral of this story தாத்தா?” என்றான் பேரன்.
யாருக்குத் தெரியும்? கதை சொல்லுன்னான், சொன்னேன்.