மச்சி தங்கச்சி வருது…

ஒரு பையன் தன்னோட காதலிய சந்திக்க போகும் போது, அவன் காதலிகூட இருக்கிற தோழிகள் அடிக்கிற கமெண்ட்ஸ்
1.ஹேய், அந்த தலையாட்டி பொம்மை எப்படி நடந்து வறான் பாறேன்.
2.அங்க பாருடி, உன்ஆளு என்ன ராம்ராஜ் காட்டனுக்கு மார்க்கெட்டிங்கா பண்னுறான்.எப்போபாரு ஒயிட் சர்ட்.
3.”ATM” மெஷின் வருதுடி.
4. அடியே கவிதா, உன் ஆளு இவ்ளோ ஒல்லியா இருக்கானே, உன்ன எப்படி காப்பாத்துவான்.
5. நடைய பாரு நசுங்கி போன வாத்து மாதிரி..
இப்போ …பசங்க பத்து பிரண்ட்ஸோட உட்காந்திட்டு இருக்கும்போது, தன் நண்பனோட காதலி நடந்து வருவா. அப்போ அந்த பத்து பசங்களும் ஒரே வார்த்தைய தான் சொல்வாங்ய.
“மச்சி தங்கச்சி வருது, நீ பேசிட்டு இரு. நாங்க அப்பறமா வறோம் டா. டேய் வாங்கடா போகலாம்”
# நீதி: பசங்க மனசு வேற யாருக்குமே வராது.
நண்பனோட காதலியை தங்கையாக நினைப்பது எங்கள் இளைஞர் சமுதாயம் தான்.‪

Advertisements