ஜென் துறவி : திறமையை திருட முடியாது

ஒரு நாள் ஜென் துறவி தன் நண்பரிடம் பேசிக் கொண்டே, காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது நடந்து செல்லும் போது, ஒரு மரத்தில் தேன் கூடு இருந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து தேனை இரண்டு பேர் எடுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் துறவின் நண்பர் துறவியிடம் “தேனீ தன் கடின உழைப்பினால் தேனை சேகரித்து வருகிறது. ஆனால் அதை மனிதர்களான நாம் திருடிவிடுகிறோமே, அதற்காக அது எவ்வளவு வருத்தப்படும்” என்று கூறினார்.
அதற்கு அந்த துறவி தன் நண்பரிடம் “கண்டிப்பாக அந்த தேனீ வருந்தாது” என்று சொன்னார். “அது எப்படி வருந்தாது என்று சொல்கிறீர்கள்” என்று கேட்டார். “ஏனென்றால், மனிதர்களால் அந்த தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை எப்போதும் திருட முடியாது” என்று கூறினார். ஆகவே நாம் ஒருவரின் உழைப்பை வேண்டுமானால் திருட முடியுமே தவிர, ஒருவரது திறமையை திருட முடியாது என்பதை, இந்த கதை நன்கு சொல்கிறது.

Advertisements

Who is really rich? One who has money? Or…..

A wealthy mother goes to textile shops. She want to purchase cloths for her son’s marriage. She asked the salesman to show her some cheapest sari for her home maid and bought that sari as a gift to her home maid. After that she left the shop to go home..

After a while, the house maid came to the same shop for buying the sari for her employer. She asked the salesman to show her costly sari collection. She select the sari from that collection and bought that for her employer as a marriage gift..

In the above situation, who is really rich in your point of view?… Well, there is another story like the above one.

One mother with her 6 month old child stayed in 3 star hotel. She asked to manager one cup of milk for her child. He replied that for that you have to pay extra amount. She paid it and got the cup of milk for her child.

She visiting some tourist places she is returning to that hotel. As the baby is crying on her way back to the hotel, A cup of milk was obtained from the petty tea shop at the side of the road. She asked to shop owner How much the milk cost?. Shop owner replied that for feeding the child it is free. i am not collecting amount for that.

So richness is doesn’t mean that who have lot of money. But who have to willingness to give it to others. It doesn’t mean that you have to give your hard earned money to some lazy people, but give someone really needy people. It is not about money, even some times positive words are enough for someone.

There are so many good people living in this world, … Even though we not see them, Let’s try to be one of them …

Public wellness is like a flute. Selfishness is like a football. Both of these are operating by air. But one is got kiss, other is kicked. Football is kicked because the air he got doesn’t go outside. But flute is kissed because it’s get the air and leave it as a music..

யார் பணக்காரர்?

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்’ ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..

சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள்
என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..

இதில் யார்_பணக்காரர்…

3’ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்…

ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்…

பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ……
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்….

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,…..
நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும்
பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்…..

தொடக்கம் நாமாக இருப்போமே…
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கணிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

Who are worst than enemy?

A lady bought a new python as a pet. She have lot of care towards python. She had a habit of sleeping at night with python. During nights python usually moving around the bed.

Suddenly, One day python stop eating and night it slept on her. She thought python slept on her because it also started loving her. But, She was so much worried because its not eating the foods. So she decided to see the doctor.

One fine-day she went to nearby veterinary doctor. After doing some scan & experiment with Python doctor revealed one bitter truth to her. The truth was Python is preparing to eat her so that it want to empty her stomach. It slept upon her because it measure the breath and width of her.So doctor advised her to either kill that or leave it in jungle. Because they are belong to wild not fit as a pet animal.

Moral of the story: It is danger to think that every one who surrounds you and embrace you as good people. Get rid of friends, those are like the Python in this story. Otherwise they will swallow you. They are worst than your enemy….